வணக்கம்
வணக்கம்
இதுதான் முதல் தடவை எழுதுகின்றன், ஏதாவது குறை இருந்தால் சொல்லுங்கள். நான் திருந்த/திருத்த முயல்கிறன்.
நான் சில காலமாக தமி்ழ்மணம் படித்து வருகிறன். ஈழத்தில் பிறந்து புலத்தில் வாழ்ந்து வருபவர்கலில் நானும் ஒருவன். இன்று வலை உலகத்தில் பலர் ஈழத்தை பற்றி கதைத்துக்கொன்று இருக்கிறார்கள். அவர்களுக்கு பதில்தர வெற்றி அண்ணாவும் இருக்கின்றார். நான் கானா பிரபா அண்ணா எழுதுவதுபோல எனது சொந்த அனுபவத்தை எழுதுவதாக இருக்கிறன்.
நன்றி
ஆறு

13 Comments:
இன்னொரு ஈழத்துச் சகோதரனைப் பார்க்கையில் உண்மையில் மிக்க சந்தோசமா இருக்கு, தொடர்ந்து எழுதுங்கோ
வாங்க ஆறு.
பதிவுலகத்திற்கு நல்வருகை.
நிறைய எழுதுங்க.
மேலும் ஒரு தமிழர், பதிவுலகிற்கு வந்து இணையத்தில் தமிழை வளர்ப்பது கண்டு மிக்க மகிழ்ச்சி.
தமிழால் இணைவோம்.
இனிதே ஆரம்பாகட்டும் உங்கள் சேவை. அது எங்களுக்கு தேவை!
நன்றி. மாசிலா.
வாங்கோ கானா. பிரபா அண்ணா, நீங்கள்தான் எனக்கு இன்ஸ்பிரேஷன். நான் எழுதிறதை நீங்கள் கட்டாயம் படித்து பிழையிருந்தால் சொல்லவேணும்.
வணக்கம் ஆறு, ஆறு போல ஓயாமல் நிறைய எழுதுங்கள்....
வாருங்கள்
நன்றி மாசிலா மற்றும் வி.ஜெ.சந்திரன்
ஆறு,
வாங்கோ! வாங்கோ!
தங்கள் வரவால் தமிழ்மணம் மேலும் மெருகுறட்டும்.!!!
ஒவ்வொரு ஈழத் தமிழரின் அனுபவமும் புத்தகங்களாக எழுதுமளவுக்கு பல சம்பவங்கள் நிகழ்ந்திருக்கும்.
உங்களின் அனுபவத்தை பகிர்ந்து கொள்ளுங்கள்.
வாங்க ஆறு
நல்வரவாகுக.
பிரசுரிக்க அல்ல..
சில எழுத்துப்பிழைகள் என்று நினைக்கிறேன்,ஒரு வேளை நீங்கள் உங்கள் வழக்கப்படி எழுதியுள்ளீர்கள் என்றால் இந்த கருத்தை உதாசீனப்படுத்தி விடுங்கள்.
எழுதுகின்றன ---> எழுதுகின்றேன்
முயல்கிறன். ----> முயல்கிறேன்.
தமி்ழ்மணம் படித்து ---> தமிழ்
வருபவர்கலில --> வருபவர்களில்
இருக்கிறன் --> இருக்கிறேன்.
////ஆறு,
வாங்கோ....
இன்னொரு ஈழத்துச் சகோதரனைப் பார்க்கையில் உண்மையில் மிக்க சந்தோசமா இருக்கு, தொடர்ந்து எழுதுங்கோ. . .///
மன்னிக்கவும் வடுவூர் குமார், தவறுதலாக உங்களது இரண்டாவது பின்னூட்டத்தை போட்டு விட்டேன். எங்கள் ஊரின் கதை வழக்கத்தில் எழுதிவிட்டேன். அடுத்த பதிவுகளில் நல்ல நடை முறையில் எழுதுகின்றேன்.
நன்றி மாயா
வாங்கோ ஆறு பிந்தியதென்றாலும் ஒரு வரவேற்பாய் இருக்கட்டும்
நன்றி அகிலன்.
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home