இரணுவத்திற்கும் பயங்கரவாதிகளுக்கும் உள்ள வித்தியாசம்
நன்றி யாழ்.காம், வலைஞன் மற்றும் இவள்.
உயிரை துச்சமென மதித்துப் போராடி உயிரிழந்த மாவீரர்களின் உடல்களுக்கு தகுந்த மரியாதை குடுக்கத்தவறிய வலுவிளந்த சிங்கள அரசஇயந்திரம் இன்னும் வெற்றி பெறுவோம் என்ற நினைப்பில் கொக்கரித்துக்கொண்டிருக்கின்றது. மாவீரர்களின் உடல்களை அலங்கோலப்படுத்திய சிங்கள அரசு விரைவில் பதில் சொல்லவேண்டிய காலம் வரும்.
இதுவரை ஓரு நாடும் தாக்குதலுக்கு எதிர்ப்புச் சொல்லவில்லை. என்றாலும் 21 கரும்புலிகள் இறந்தது மிகவும் கவலைக்குரியவிடையம்.
ஆறு
Labels: ஈழம்
3 Comments:
ட்
சிங்கள ராணுவம் மனிதர்களால் நடத்தப் படும் அமைப்பு இல்லை என்பதை மீண்டும் நிரூபிக்கும் காட்டுமிராண்டித்தனமான நிகழ்வு.
தாக்குதலில் இன்னுயிர் நீத்த சகோதரர்களுக்கு என் அஞ்சலிகள்..... நீங்கள் வெறும் சடலங்கள் அல்லர்... விதைகள்...
இறந்து போன உடல்களில் இனவாதம் பார்க்கிறார்கள்.இவர்களுக்கும் மிருகங்களுக்கும் என்ன வித்தியாசம்?????????
இதிலும் மிகக் கொடுமை ஆனந்த சங்கரியார் விட்ட அறிக்கை தான்.துரோகி..ஆனந்த சங்கரியார் தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறாராம்...முழுத்தமிழினமும் பெருமை பட்டுக்கொண்டிருக்கிர்றோம்.எங்கள் வீரர்க்கு வீர வணக்கம்.
.நான் எல்லாம் இறைவனை வேண்டிக்கொள்வது இப்படியான துரோகிகளுக்கு அழுந்தி சாக வேண்டும்....
சாதரண பெண் எனக்கு இருக்கிற உணர்வு கூட இவர்களுக்கு இல்லயே
தமிழ் துரொகிகளிடம் நான் கேட்கும் கேள்வி... நல்லது செய்யாவிட்டாலும்...தயவு செய்து வாயை மூடிட்டு இருக்கவும்....
எங்கள் அண்ணன்மார் அக்காமார் தமிழ் ஈழ விடுதலை புலிகள் மாத்திரம் தான்....
திருகோணமலையிலிருந்து மதுமிதா
Post a Comment
Subscribe to Post Comments [Atom]
<< Home